புல்லட்டின் கையில் பிரபஞ்சம்: ஓர்கானிக் சூப்

  கடந்த வாரம் பிக்பாங் வெடிப்பு பற்றியும் உலகின் உருவாக்கம் பற்றியும் விளக்கமளித்திருந்தேன்... இவ்வாரம் உலகின் முதலாவது உயிரி தோன்றிய கதை எளிதாக சொல்லப்பட்டுள்ளது ..


  3 பக்கம் ‌ செய்ய குறைந்தது 4 மணிநேரம் தெவை..மற்றவர்களுக்கு பிரயோசனமாக ஏதாவது செய்வதில் ஏதொ ஒரு திருப்தி உண்டு.. அதனால்தான் பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இதை தொடர்கிறேன்.. சிறு பிள்ளைகளுக்கு இவற்றை அறியப்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் பல மூட நம்பிக்கைகளுக்கும் முட்டாள்தனங்களுக்கும் முடிவு கட்டலாம் என்பது எனது கருத்து... சரி தொடர்வோம்..  பக்கம் 7

  பக்கம் 8

  பக்கம் 9


  தொடரும்.....
  எடிற்றிங்: ரஞ்சன்
  12 Responses

  1. நல்லது...தொடருங்கோ

  2. நன்றி டான்லீ! நீங்களும் அடிக்கடி எழுதலாம் தானே? ஏதாவது அபூர்வ பறவையோட செட்டிலாயிட்டீங்களோ? ஹிஹி!

  3. :-), தொடருங்கோ!

  4. நல்ல முயற்ச்சி புல்லட். எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் காட்டூன் சித்திரங்கள் வாயிலாகவும் அசத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்!

  5. ஹலோ புல்லட்.. தயவு செய்து சொல்லுங்க.................................
   இல்லாட்டில் தலையே வெடிச்சிடும்

   எனக்கு ஒரு சந்தேகம்..
   இப்ப பாத்திங்க எண்டால் நம்ம சன் டீவி இருக்குத்தானே..
   அதில பார்திங்க எண்டால் உலகத்தில் எல்லா நேரத்திலும் குறிப்பிட்ட நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில தான் நடக்கும்.
   9 மணிக்கு இந்தியாவில கோலங்கள் எண்டால் லண்டனிலும் 9 மணிக்குத்தான்...

   ஏதோ கோண ஆர்முடுகலோட சம்மந்த படுத்தி குமரன் சொண்ண ஞாபகம்...
   செய்மதியிட கோணவேகமும் பூமியின் கோணவேகமும் சமனா இருக்கிறதால தானாம் அப்பிடி நடக்குதாம்..

   கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

   அறிய ஆவலுடன் சிறுவன்..................

  6. Bullet, I could see, this is truly a time killer for you.
   However, this is a nice effort indeed. Expecting more from you. :)

   Siruvan, Due to the reason that angular velocities are equal, satellites are stationary to particular position on the earth. I think there is no other logic specific to satellite tv transmissions.

  7. This comment has been removed by the author.
  8. ஹாய் புல்லட்,

   ரொம்ப ரொம்ப அதிசயமா பாக்குறேன். என்ன ஒரு அறிவு, என்ன ஒரு சிந்தனை..

   மிக்க மகிழ்ச்சி. அருமை. இதை எப்படி பண்றீங்கனு எதுவும் பதிவு இருக்கா? ஆவலாய் இருக்கிறது.

  9. ஆவ் வணக்கம்... காலில் றெக்கை கட்டுறதெண்டால் என்னண்டு எனக்கு கடந்தவாரம் விளக்கம் தெரிஞ்சிது... அது என்னெண்டு வாற திங்கள் சொல்கிறேன்... உங்கள் கேள்விகளுக்கெல்லாம் அன்று ஆறுதலாய் பதில் சொல்கிறேன்... நேற்று எமது பட்டமளிப்பு விழா... தம்பியார் வேறு ஊரிலிருந்து வந்திருக்கிறார்... அவருக்கு டிக்கட்எடுக்கவேணும் யாழுக்கு.. இன்டைக்கும் போய் எக்ஸ்போ எயார் யாழ் கொழும்புக்கான ஒரே ஊடகம்) வாசிலில நிண்டு முட்டிப்பாத்தன் முடியல...கொம்பனி மனேச்சர் டேய் எங்கடா இருக்கே எண்டு அடிக்கடி கோல் பண்ணி வதைக்கிறார்.. நாளை ஒரு பரீட்சை வேறு... தலை சுத்துது... திங்கள் சந்திப்பம்... கடவுள்தான் காப்பாத்தோணும்..

  10. Someone made some resolution to talk in pure english. But look at him "தெவை" :D:D:D. என்ன அண்ணா தமிழை இப்படி கொல்லுறியள்.

  11. புல்லட் அருமையான விளக்கங்கள்.தொடருங்கள்.

  12. இலங்கை பதிவர்களுக்கு தனிக்களம் அமைக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டு வரும் “நிலாமுற்றம்” சிறப்பு திரட்டியில் உங்கள் பதிவுகளும் இடம்பெறுகின்றன.

   தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்

   “நிலாமுற்றம்”
   http://www.nilamuttram.com/