புல்லட்டின் கையில் பிரபஞ்சம்

  இன்ட்ரஸ்டிங்காய் கொஞசம் எலக்ரோனிக்ஸ் மீண்டும் ஆரம்பிக்க சிலகாலம் தேவை.. காரணம் அதை மிக இலகுவாக விளக்க பல உதாரணங்களை யொசிக்க வேண்டியுள்ளது. மேலுமு் பல ஜடி தொழில்சார் நண்பர்கள் அது அலுப்படிப்பதாக தெரிவித்திருந்தார்கள். ஆகவே அந்த ப்ரொஜெக்டை சற்று தள்ளிப் போட்டு விட்டு இதை கையிலெடுத்துள்ளேன். வாரம் ஆறு பக்கங்கள் தருவதாக நினைத்திருக்கிறேன்.. பார்க்கலாம் என்ன நடக்கப்போகுதென்று...சரி விடயத்துக்கு வருவோம்

  பிக் பாங் தியறி

  எமது பிரபஞ்சத்தின் உருவாக்கம் தொடர்பாக எழுந்த கருத்துக்களில் இன்று வரை நம்பப்படுவது இந்தக் கொள்கை. அதாவது அடர்ந்த வெப்பமான நிலையிலிருந்து வெடித்து பரவி பரவிக்கொண்டிருக்கும் ஒரு பொருள்தான் பிரபஞ்சம்...


  ஆரம்பம் பெரிதாக இக்ட்ரஸ்டிங்காக இல்லா விட்டாலும் தொடர் சுவாரசியமாகவே இருக்கும் .. படங்களில் கிளிக்கி பெரிதாக்கி வாசியுங்கள்...
  பக்கம் 1
  பக்கம் 2
  பக்கம் 3
  பக்கம்4
  பக்கம் 5
  பக்கம் 6
  தொடரும்.........  17 Responses

  1. நல்ல தொடக்கம்...

   தொடர்ந்து எழுதுங்க புல்லட்...

  2. பிரபஞ்சத்தின் உருவாக்கம் தொடர்பாக எழுதுகிறீர்கள் சரி. அது என்ன அது புல்லட்டின் கையில் பிரபஞ்சம்?

  3. 2008 Septemberல் நடைபெற்ற Big Bang testற்கும் Big Bang Theoryற்கும் என்ன சம்பந்தம்?? எதாவது நெருங்கிய தொடர்பு இருக்கிறதா???

  4. கலக்கி போடுங்க.....வாழ்த்துகள்

  5. புல்லட்டின் கையில் பிரபஞ்சம்? this is called too too much

  6. @வேத்தியன், மதர் ஒப் த மூன் ,மற்றும் பங்கர்த்தம்பி : நன்றிகள்.....

   கார்த்தி: ஓம் தம்பி... பிரபஞ்ச உருவாக்கம் தொடர்பான ஆராய்சிசகளில் முக்கியமானது அது... பிபிசி வெப்சைட்டில விபரமா போட்டிருந்தவங்கள் முந்தி ... தேடிப்பாருங்க... கோட் பார்ட்டிக்கலை தேடி என்ட தலைப்பில போட்டிருந்தவங்கள்...

   @குழப்படிகாரப் பெண்டுகள்: ஒரு பாப்பா கையில பொம்மை கிடைச்சா அது என்ன செய்யும்... உருட்டிப் புரட்டி ஆராயும்தானே? அதே போல கிழ:கள் கையில ஒரு செய்தி கிடைச்சா அதுகள் என்ன செய்யும்... நல்லா கிழங்கு கிண்டுங்கள்தானே? அதே போல ஒரு இளைஞ்ஞன் கையில ெடாப்பிக் ஒண்டுமாட்டுப்பட்டால் நல்லா ஆராய்வான் தானே அதுதான் இது! விளங்கிச்சா பிள்ளையள்...

   இன்று இரவு இன்னும் கொஞ்சம் அப்டேற் பண்ணுவன்...

  7. நல்ல தொடக்கம்

  8. உம்ம கேள்வியும் பதிலும் பதிவுக்கு வ.முல லிங்க் கொடுக்கலாமா?

  9. நன்றி நசரேயன்...

   முதல்வர் : குடுங்க சார் குடுங்க..வேணுமெண்டா கொப்பி பேஸ்ட் கூட பண்ணிக்குங்க.. இது பப்ளிக் ப்ராப்பர்ட்டி போலதான்..

  10. Wow.. great work.. appreciate it..!

  11. கார்த்தி
   June 15, 2009 1:54 AM

   2008 Septemberல் நடைபெற்ற Big Bang testற்கும் Big Bang Theoryற்கும் என்ன சம்பந்தம்?? எதாவது நெருங்கிய தொடர்பு இருக்கிறதா???

   பொளதிகவியலை பொறுத்தவரை முதலில் கோட்பாடுகள் தான் பிரேரிக்கப்படும். கணிதத்தினதும் பொளதிகவியலின் இயக்கவிதிகளையும் சார்புஇயக்கத்தையும் வைத்து இந்த கோட்படுகள் பல சர்ச்சைகளுடன் வெளியிடப்படும். ஆனால் இதில் சிலவற்றை செயல் முறை மூலம் நிருபிக்க முடியாது.

   இந்த பிளவு (பிக் பாங்கு) முதல் முதலில் ஃபெர்மி ஆய்வுகூடத்தில் செய்யப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட கடவுளின் துணிக்கை இருப்பதற்கான ஆதரங்கள் காணப்படவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லபடுகின்றன, முதலாவது நிறுவப்பட்ட கமராவால் அந்த கடவுளின் துணிக்கைகள் சிறைப்பிடிக்க முடியாமை மற்றயது கடவுளின் துணிக்கை என்பது இல்லாமல் இருந்திருக்கலாம்.

   எனவே செர்ன்னில் ஆய்வு கூடம்மானது மிகவும் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய கமாரா மற்றும் வீடியோவால் கண்கானிக்கப்படுகிறது.

   இதன் மூலம் கடவுளின் துணிக்கையை இருப்பு பற்றி அறியலாம்.. அப்படி கடவுளின் துணிக்கை கண்டுபிடிக்கப்பட்டால் ஆரம்ப காலப் பொளதிகவியல் இயக்க விதிகள் பிழையாகக்கூட முடியும்.. முடிவு ஆனதை பொறுத்து இருந்து பார்ப்போம்....

   கடவுளின் துணிக்கை இருப்பதற்கான நிகழ்தகவு 0.7..

   கடவுளின் துணிக்கை இருந்தால் அது ஒரு நோபல் பரிசு கண்டுபிடிப்பும் கூட..

  12. ஹா... நன்றாக தான் உள்ளது(நகைச்சுவைகளும் சேர்த்து). தொடர வாழ்த்துக்கள்... :)

  13. @ Ramanan: Thank you!
   @ RamanC: Thank you! Good explanation! Keep commenting!
   @Yalini: Thanks ! :)

  14. சேர்ன் ஆராய்ச்சியின் முடிவு எப்போ வரும்னு உங்களுக்குத் தெரியுமா?

  15. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


   உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

   இதில் குறிப்பாக
   1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
   2-ஓட்டளிப்புப் பட்டை
   3-இவ்வார கிரீடம்
   4-சிறப்புப் பரிசு
   5-புத்தம்புதிய அழகிய templates
   6-கண்ணை கவரும் gadgets
   ஒரு முறை வந்து பாருங்கள்
   முகவரி http://tamil10.com/tools.html

  16. அசத்துறியள் புல்லட்.