உலகின் சிறந்த அம்மாக்கள்
  *
  *
  *
  *
  *
  வெற்றியாளர்
  *
  *
  *
  *
  *  9 Responses

  1. கதவுகள் பூட்டப்படாமல் எங்கள் வலைப்பூ உங்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ,வந்து வனப்பாக்குங்கள்.

  2. என்ன இது படம் காட்டுறீங்க?

   அம்மான்னா சும்மா இல்லேடா..

   கடைசிப்பட குழந்தை நம்ம பாண்டியா? இல்லை இல்லை.. குழந்தை அழகா வெள்ளையா இருக்கு..

  3. பார்க்கிறேன் பிரபா!

   லோசன்ணா! அது பாண்டியை விட பயங்கரமான ஆளா இருக்கும்.. ஆட்டுக்கு கட்டின குழை மாதிரிதொங்கினாலும் உலகத்தை அந்த கோணத்திலும் ரசிக்கிறானே... ஆனால் கலர் மாட்டரில வெளிரிப்போய்இருந்தாலும் பாண்டியை மாிதிரி ஒரு கவர்ச்சியா இல்ல பாருங்கோ.. வழமையா வெள்ளையா இருக்கிறாக்கள் அப்பிடித்தான.. உதாரணத்துக்கெண்டு ஒராள எடுக்கிறதெண்டால்... ;)

  4. மேலே இருக்கும் படங்கள் எல்லாமே கொள்ளை அழகு.. கடைசி படம் டரியல் ஆக்குகிறது..

  5. கடைசிக்கு முதல் படம் அம்மா இல்லை. அப்பா.

  6. வெற்றியாளர் தான் சூடு கிளப்புகிறார்....

   படங்கள் அருமை.....

  7. எல்லா அம்மாக்களும் அச்சா அம்மாக்களே,
   கடைசி அம்மாவை தவிர!

  8. ஆஹா கடைசியில் அம்மா அப்பாவாகிவிட்டாரா? நானும் ஒரு அம்மாப் பதிவு போட்டிருக்கிறேன் சென்றுபார்க்கவும். ஹிஹிஹி