பதிவர் சந்திப்பு -2
  "ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர ராஜகுலதிலக...."

  கிபி 4ம் நூற்றாண்டு சங்கத்தமிழ் வளர்த்த சோழன் சொத்தைலிங்கதின் அரண்மனையில் வாசலில் நின்ற காவல் காரன் கட்டியம் கூறிக்கொண்டிருந்தான்..

  "ராஜராஜலோசன் ... சாரி.... ராஜராஜ சோழன் வருகிறார்.. "

  பளீரென்று விழுந்த அறையிலே பல தடவை சுற்றிவிட்டு ஸ்டேபிளாகி நின்ற காவலனை பார்த்து ” இளம் பெண்கள் சூழ” வை விட்டு விட்டாயே கபோதி.. இரு உனக்கு உரிய தண்டனை தருகிறேன்... உன்னுடைய பெயர் என்ன?
  நான்தான் மன்னா என்றென்றும் ப்ரியத்துடன் உங்கள் பிரியமானவன் ரித்தீஸ்..

  அதிர்சசியடைந்த மன்னன் "அட அவனா நீ? அமைச்சரே இவனை... அட எங்கேடா இந்த கடன்கார அமைச்சர் வந்தி? யொவ் வந்தி.. வந்தீஈஈஈ...."

  "மன்னா வந்தேன் வந்தன்.. (மூச்சிரைக்க ) மன்னா வந்து விட்டேன் ..
  முதலில் மன்னிக்கவும் என் பெயர் வந்தியல்ல மன்னா... மந்தி..
  "

  "இழவெடுத்த மந்தி.. எங்கே போய்த்தொலைந்தீர்? வழமை போல நளபாகத்தில் தொந்தியை நிரப்பிக் கொண்டிருந்தீரோ? "

  "ஹிஹி மன்னா வந்து வ்நது... "

  "சரி சரி விடும்.. இந்த இளிச்சவாயன் கட்டியம் கூறும்போது இளம் பெண்களை வி்ட்டுவிட்டான்.. இவனுக்கு நீர் அநாநியாய் போய் ரெண்டு பின்னூட்டம் போடும்.."

  இதைக்கேட்ட காவலன் மன்னா ஆஆஆ!.... ஏனிந்த கொடிய தண்டனை ” என்று அரற்றியவாறு லபோதிபோ என் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மயங்கி விழுகிறான்..


  மன்னன் உள்ளே அரசவையினுள் நுழைய மண்டபத்தில் இருந்த அனைவரும் எழுந்து மரியாதை செலுத்துகிறனர்.. அகங்கராத்தடன் அனைவரையும் ஒருமுறை நோட்டமிட்ட மன்னன் சிம்மாசனத்தில அமர்ந்துவிட்டு அனைவரையும் அமரச்சொல்லி சைகை காட்டுகிறான்.
  ”அமருங்கள் அவையோர்களே.. தாமதத்திறகு மன்னியுங்கள் .. வரும் வழியில் என் குதிரை பஞ்சராகிவிட்டது .. யாரோ அதற்கு வைக்கும் எள்ளு கொள்ளை திருடிவிடுகிறார்கள்.. பட்டினியால் பாவம் பாரம் தாங்கமுடிவில்லை அதனால் .. ம்ம் .. அதுசரி அமைச்சர் பந்தி.."

  எரிச்சலடைந்த மந்தி "மன்னிக்கவும் மன்னா மறுபடியும் மறந்து விட்டீர்கள் ... என் பெயர் பந்தியல்ல மந்தி"..

  "ஆ! அமைச்சர் மந்தி.. இன்றென்ன ப்ரோக்ராம்.. "

  "மன்னா.. இன்று இரண்டாவது ஓலைப்பதிவர் சந்திப்பு.. நா டு எங்கனும் இருந்து பதிவர்கள் வருவார்கள்.. காரசாரமான விவாதம் நடக்கும்.. அதைத்தொடர்நது ஒரு சுயம்வரமும் ஒரு கவியரங்கும் நடக்கும்.. "
  "ஆ அப்படியா? நல்லது... "

  அப்போது ஒருவர் வாயெல்லாம் பல்லாக அரசவையினுள் வருகிறார்..
  மன்னர் ரகசியமாக மந்தியின் காதில் கிசுகிசுக்கிறார்.. "கறுப்பு நமீதாபோல செக்சியாக இருக்கும் இந்த புலவர் யார் கெந்தி?"

  "மன்னா எகெய்ன்.. ஐ ஆம் நொட் கெந்தி.. ஐ ஆம் மந்தி , அன்ட் அவர்தான் வளர்ந்து வரும் பகிடிப்பதிவர் கொஞ்சக்கோப்பி.. "

  வந்து பணிந்த புலவர் "மன்னா நீ வாழ்க நின் கொற்றம் வாழ்க.. எப்படி நலம் மன்னா?"

  ”ம்ம்... பரவால்ல ...... இருக்கிறம்

  மன்னரின் பதிலால் ஏதோ அதிர்ச்சியடைந்த கோப்பியின் கண்கள் சிவக்கிறது.. விடும் முச்சில் நெஞ்சு ஏறி இறங்குகிறது..

  பய்நது போன மந்தி நடுங்கும் குரலில் மெதுவாக ”மன்னா .. புலவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.. என்ன ஏதோ தகாததை சொல்லிவீட்டீர்குளோ?”

  அதைக்கேட்டதும் ஆச்சரியத்துடன் சற்று பின்வாங்கிய மன்னன் ”என்னது எள்ளும் கொள்ளும் வெடிக்குதா? ஒருவேளை இவன் தான் என்ட குதிரைக்கு வைக்கிற எள்ளையும் கொள்ளையும் திருடி திண்ட்றானோ? கருங்காலி..” என்று மந்தியின் காதில் கொல்லி விட்டு
  டேய் இங்க வா.. நீதானே என்ட குதிரைண்ட..”
  முடிக்க முன்னம் மந்தி பாய்ந்து மன்னரின் வாயைப்போத்தி விடுகிறது..

  தொடரும்..

  86 Responses

  1. //கறுப்பு நமீதாபோல செக்சியாக இருக்கும் இந்த புலவர் யார் கெந்தி?//
   கறுப்பு நமீதா என்ற பட்டத்தை வழங்கியே விட்டீர்களா? மாற்றுங்கள்.... அந்தப் பெயர் சரியில்லை....


   //மன்னா எகெய்ன்.. ஐ ஆம் நொட் கெந்தி.. ஐ ஆம் மந்தி , அன்ட் அவர்தான் வளர்ந்து வரும் பகிடிப்பதிவர் கொஞ்சக்கோப்பி.. "//

   வளர்ந்துவரும் என்பதன் அர்த்தம் என்ன?
   எந்த வளர்ச்சியைச் சொல்கிறீர்கள்?


   //”ம்ம்... பரவால்ல ...... இருக்கிறம்”//

   ம்.. ம்... நாங்களும் ஒருவரோ இருவராக இருக்கிறம்....   //மன்னரின் பதிலால் ஏதோ அதிர்ச்சியடைந்த கோப்பியின் கண்கள் சிவக்கிறது.. விடும் முச்சில் நெஞ்சு ஏறி இறங்குகிறது..//

   இறங்கும் இறங்கும்....


   //மன்னா .. புலவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.. என்ன ஏதோ தகாததை சொல்லிவீட்டீர்குளோ?”//

   ஓம் ஓம்....
   பயங்கரக் கெட்ட வார்த்தையாகிற்றே....


   அதுசரி,

   //ராஜராஜலோசன் ... சாரி.... ராஜராஜ சோழன் வருகிறார்..//

   இவரப் பாத்தா நான் பாட்டுப் பாடினன்?
   எனக்கு என்ன பரிசு தருவாராம்??


   அசத்தல் பதிவு...
   முதற்தரப் பதிவு புல்லட் அண்ணா.............

   கலக்கி எடுத்துவிட்டீர்கள்....

  2. ஆகா இப்பவே கண்ணைக் கட்டுதே... தொடரும் எங்கள் ஆவல் தொடரும்..

  3. // மதுவதனன் மௌ. / cowboymathu said...
   ஆகா இப்பவே கண்ணைக் கட்டுதே... தொடரும் எங்கள் ஆவல் தொடரும்.. //

   மதுவதனன் அண்ணா தான் எங்களுக்கு தலை போல் செயற்படுவதால் அவரைத் தனியாகக் கவனிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.....

  4. நல்லாத்தான் போகுது....இன்னும் எத்தன பேரோ...
   இன்னும் எத்தன பகுதி இருக்கு???

  5. ஹா ஹா, கலக்கல்.

   //"மன்னா.. இன்று இரண்டாவது ஓலைப்பதிவர் சந்திப்பு.. நா டு எங்கனும் இருந்து பதிவர்கள் வருவார்கள்.. காரசாரமான விவாதம் நடக்கும்.. அதைத்தொடர்நது ஒரு சுயம்வரமும் ஒரு கவியரங்கும் நடக்கும்.. "//

   சுயம்வரமா? யாருக்கு?

   //அப்போது ஒருவர் வாயெல்லாம் பல்லாக அரசவையினுள் வருகிறார்..
   மன்னர் ரகசியமாக மந்தியின் காதில் கிசுகிசுக்கிறார்.. "கறுப்பு நமீதாபோல செக்சியாக இருக்கும் இந்த புலவர் யார் கெந்தி?"//

   கோபி, இந்த அவமானம் உனக்குத் தேவையா?

   //”ம்ம்... பரவால்ல ...... இருக்கிறம்”
   //

   என்னாது?

   //மன்னரின் பதிலால் ஏதோ அதிர்ச்சியடைந்த கோப்பியின் கண்கள் சிவக்கிறது.. விடும் முச்சில் நெஞ்சு ஏறி இறங்குகிறது..//

   கடிச்சு வைக்காம விட்டாரே, அதுக்குச் சந்தோசப்படுங்கள்.

   //தொடரும்..
   //

   ஐ லைக் இட். பதிவர் சந்திப்புக்கு முதல் முடித்தால் நல்லது.

  6. நீண்ட நாட்களின் பின்னர் புல்லட்டின் டுமீல்.
   நேற்று புல்லட் என்னிடன் தன்னுடைய வலையின் முகவரி கேட்கும் போதே விளங்கிவிட்டது. பொடியன் ஏதோ ஸ்பெசலாக அடிக்கபோறான் என.

   சன் குவிக் பார்ட்டிகளையும், மலேசியாவில் இருந்து விசேடமாக வருகை தரும் புகாரினியையும் நக்கலடிக்கதாதற்க்கு பலத்த கண்டனங்கள்.

  7. அப்பாடா... சிரிப்பு தாங்க முடியலடா சாமி....

  8. //”அமருங்கள் அவையோர்களே.. தாமதத்திறகு மன்னியுங்கள் .. வரும் வழியில் என் குதிரை பஞ்சராகிவிட்டது .. யாரோ அதற்கு வைக்கும் எள்ளு கொள்ளை திருடிவிடுகிறார்கள்.. பட்டினியால் பாவம் பாரம் தாங்கமுடிவில்லை அதனால் .. ம்ம் .. அதுசரி அமைச்சர் பந்தி//

   இந்தத் திருடனை கண்டு பிடித்துத் தந்தால் எனக்கு என்ன தருவீர்கள்.

  9. //"கறுப்பு நமீதாபோல செக்சியாக இருக்கும் இந்த புலவர் யார் கெந்தி?"//

   வாழ்க எங்கள் கறுப்பு நமிதா... யாரும் இந்த நமிதா பின்னால் சுற்ற நினைத்துவிடவேண்டாம் கடித்து குதறிவிடுவார்.

  10. //"மன்னா எகெய்ன்.. ஐ ஆம் நொட் கெந்தி.. ஐ ஆம் மந்தி , அன்ட் அவர்தான் வளர்ந்து வரும் பகிடிப்பதிவர் கொஞ்சக்கோப்பி.. "//

   மன்னிக்கவும் நான் "கஞ்சாக்கோப்பி" என்று வாசித்துவிட்டேன்.

  11. //நீண்ட நாட்களின் பின்னர் புல்லட்டின் டுமீல்.
   நேற்று புல்லட் என்னிடன் தன்னுடைய வலையின் முகவரி கேட்கும் போதே விளங்கிவிட்டது. பொடியன் ஏதோ ஸ்பெசலாக அடிக்கபோறான் என.//

   இப்படியும் நடக்குதோ... வந்தி அண்ணா அவரிடம் ஒரு தடவை கேட்டுப் பாருங்கள் தனது காதல் தேவதையினை மறந்திவிட்டாரா என்று. சிலவேளை மறந்து இன்னொருவன் காதலியை தன் காதலி என்று கையைப் பிடித்து இழுத்துவிடுவார்.

  12. //தொடரும்..//

   தொடருமா.... ஐயோ நான் இதைப் பார்க்கலையே அப்போ நான் உங்க பக்கம்தான் புல்லட் தாத்தா...

  13. செம கலக்கல் புல்லட், பழைய போர்மில் ஒரு நகைச்சுவை பதிவு, மிகவும் அருமை,
   ராஜராஜலோசன், மந்தி, கொஞ்சக்கோப்பி இவங்கெல்லாம் ஓலைப்பதிவர் சந்திப்புக்கு வாராங்களா?

   க.கா. போ.

  14. ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...இத்தனை நாள் கழித்து ஓரு அதிரடி பதிவு அம்மாடி....இது டுமீல் இல்லை டமால் ..டமால்...பிரிச்சு மேஞ்சிட்டீக ....இப்பவே சொல்லிப்புட்டேன் அடுத்த பதிவு சுணங்கப்படாது ஆமா...

  15. சொல்ல மறந்துவிட்டேன். இந்தப் பதிவில் நிறைய உள்குத்துகள் இருக்கின்றன ( ஐயோ மன்னா மன்னித்துக்கொள்ளுங்கள் நான் தவறான வார்த்தையை சொல்லிவிட்டேன்)

  16. //வந்தியத்தேவன் said...
   சொல்ல மறந்துவிட்டேன். இந்தப் பதிவில் நிறைய உள்குத்துகள் இருக்கின்றன ( ஐயோ மன்னா மன்னித்துக்கொள்ளுங்கள் நான் தவறான வார்த்தையை சொல்லிவிட்டேன்)//

   என்ன மன்னவா இது தவறு செய்தால் உங்களால் என்ன தண்டனை வழங்கப்படும் என்று தெரியாதவரா இவர். உடனடியாக தண்டனையை கொடுங்கள் மன்னா.... இல்லை உங்களுக்கெதிராக நான் மன்னனாகிவிடுவேன். போருக்குத் தயாரா?

  17. ஆதிரை: இளித்தமைக்கு நன்றி நண்பா

  18. கனககோபி :கறுப்பு நமீதா என்ற பட்டத்தை வழங்கியே விட்டீர்களா? மாற்றுங்கள்.... அந்தப் பெயர் சரியில்லை....// அப்போ கறுப்பு ஷகீலா ஓகேயா?

   //அசத்தல் பதிவு...
   முதற்தரப் பதிவு புல்லட் அண்ணா.............

   கலக்கி எடுத்துவிட்டீர்கள்...// தாங்ஸ்டா! :-)

  19. மதுவதனன் மௌ. / cowboymathu
   ஆகா இப்பவே கண்ணைக் கட்டுதே... தொடரும் எங்கள் ஆவல் தொடரும்.. //
   ஆப்பு அனைவருக்கும் அளந்து வழங்கப்படும்..

  20. Ahamed Sanoon
   நல்லாத்தான் போகுது....இன்னும் எத்தன பேரோ...
   இன்னும் எத்தன பகுதி இருக்கு??? //

   கொஞ்சப்பேர்தான் அடுத்தடுத்த பகுதிகளில் முடித்தவிடுவேன்.. நன்றி

  21. //அப்போ கறுப்பு ஷகீலா ஓகேயா? //

   ஐயோ... நமீதா பரவாயில்லை.....

  22. Subankan
   ஹா ஹா, கலக்கல். ஐ லைக் இட். பதிவர் சந்திப்புக்கு முதல் முடித்தால் நல்லது. //
   நன்றி சுபாங்க்ஸ்.. முடிப்பம் முடிப்பம்..

  23. வந்தியத்தேவன்

   நீண்ட நாட்களின் பின்னர் புல்லட்டின் டுமீல்.
   நேற்று புல்லட் என்னிடன் தன்னுடைய வலையின் முகவரி கேட்கும் போதே விளங்கிவிட்டது. பொடியன் ஏதோ ஸ்பெசலாக அடிக்கபோறான் என. //

   இதை எல்லாமா வெளியில் சொல்லுவார்கள்? பாருங்கள் கீழே நக்கலடிக்கிறார்கள்..

   சன் குவிக் பார்ட்டிகளையும், மலேசியாவில் இருந்து விசேடமாக வருகை தரும் புகாரினியையும் நக்கலடிக்கதாதற்க்கு பலத்த கண்டனங்கள். //

   சரி பழிபாவம் எல்லாம் உங்கள் தலையில்தான்..

  24. சந்ரு மன்னிக்கவும் நான் "கஞ்சாக்கோப்பி" என்று வாசித்துவிட்டேன்.//

   ஏனிந்த கொலைவெறி.. கோபி உங்களை எங்கு கடித்து வைத்தார்?
   அதுகிடக்க நேசரி வகுப்புக்கள எப்படி போகிறன?

  25. யோ வொய்ஸ் (யோகா)
   செம கலக்கல் புல்லட், பழைய போர்மில் ஒரு நகைச்சுவை பதிவு, மிகவும் அருமை,
   ராஜராஜலோசன், மந்தி, கொஞ்சக்கோப்பி இவங்கெல்லாம் ஓலைப்பதிவர் சந்திப்புக்கு வாராங்களா?

   க.கா. போ. //
   வாயில்கா வலன் ரித்தீசை கண்டுபிடிக்கமுடியவில்லையா? அநாநிகளின் ஆய்க்கினையால் பேதிகண்ட பெரும்பாக்கியசாலி...

   அது கக்கா போ அல்ல க.க.க.போ யோவாய்ய்ஸ்...

  26. Balavasakan
   ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...இத்தனை நாள் கழித்து ஓரு அதிரடி பதிவு அம்மாடி....இது டுமீல் இல்லை டமால் ..டமால்...பிரிச்சு மேஞ்சிட்டீக ....இப்பவே சொல்லிப்புட்டேன் அடுத்த பதிவு சுணங்கப்படாது ஆமா... //

   சுணங்காது சுணங்காது.. நன்றியப்பன்..

  27. மிகவும் அருமையான நகைச்சுவைப் பதிவு புல்லட். வாசிக்கும் போதே சிரிப்பு வெடிக்கிறது. ரசித்தேன், சிரித்தேன்

  28. //"இழவெடுத்த மந்தி.. எங்கே போய்த்தொலைந்தீர்? வழமை போல நளபாகத்தில் தொந்தியை நிரப்பிக் கொண்டிருந்தீரோ? "//
   வந்தி அண்ணா சாப்பிடுவார்னு கேள்விபட்டேன் இந்த அளவு நினைக்கல
   இருந்தாலும் மந்தி என கூறி அவர் மனதை உடைத்து விட்டீர்களென புகார் செய்திருக்கின்றார்.

   //இவனுக்கு நீர் அநாநியாய் போய் ரெண்டு பின்னூட்டம் போடும்.."// இங்கும் அநாநிகளா என்ன கொடுமை இது???

   //"கறுப்பு நமீதாபோல செக்சியாக இருக்கும் இந்த புலவர் யார் கெந்தி?"//
   இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு :)

   //"மன்னா எகெய்ன்.. ஐ ஆம் நொட் கெந்தி.. ஐ ஆம் மந்தி , அன்ட் அவர்தான் வளர்ந்து வரும் பகிடிப்பதிவர் கொஞ்சக்கோப்பி.. "//
   வந்தி அண்ணாவின் பெயரை வந்தி, மந்தி, கெந்தி, தொந்தி, வந்தீஈஈ என தந்தியடித்து அவரை வாந்தி எடுக்க வைத்து விட்டீர்களே........... பாவம் மயூரன் அண்ணா இன்று யார் முகத்தில் விழித்தாரோ :(

   அருமையான சிரிக்க வைக்கும் பதிவு
   ரசனை மகிழ்ச்சி

   வாழ்த்துக்கள்

  29. //அவர்தான் வளர்ந்து வரும் பகிடிப்பதிவர் கொஞ்சக்கோப்பி.. "//
   வளர்ந்து வரும் போதே இப்படியா??? அப்போ வளர்ந்து முடியும் போது??? ஐயோ வேண்டாம் சாமி நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

  30. நகைச்சுவைப் பதிவு அருமை, இதில் சில விடயங்களை மறைமுகமாக தெளிவு படுத்தியுள்ளீர்கள்.

   பாராட்டுக்கள் புல்லட்.

  31. //மலேசியாவில் இருந்து விசேடமாக வருகை தரும் புகாரினியையும் நக்கலடிக்கதாதற்க்கு பலத்த கண்டனங்கள்//

   Yoo Sandrunna, I thought tat v r same katchi

  32. மன்னார் அமுதன்
   மிகவும் அருமையான நகைச்சுவைப் பதிவு புல்லட். வாசிக்கும் போதே சிரிப்பு வெடிக்கிறது. ரசித்தேன், சிரித்தேன் //

   நன்றி அமுதன்..

  33. ////புல்லட்
   வாயில்கா வலன் ரித்தீசை கண்டுபிடிக்கமுடியவில்லையா? அநாநிகளின் ஆய்க்கினையால் பேதிகண்ட பெரும்பாக்கியசாலி...

   அது கக்கா போ அல்ல க.க.க.போ ////

   வாயில்கா வலன் ரித்தீசை கண்டுபிடித்துவிட்டேன், வானலையில் ஒரு வருடத்தை கொண்டாடுபவர்தானே?

   நானும் கக்கா போ என்று சொல்லயையே? க.க.போ என்று தானே சொன்னேன்.

  34. உள்குத்துகள் பிரமாதம்...

  35. ஜோ.சம்யுக்தா கீர்த்தி

   அவர் மனதை உடைத்து விட்டீர்களென புகார் செய்திருக்கின்றார்.
   வந்தி அண்ணாவின் பெயரை வந்தி, மந்தி, கெந்தி, தொந்தி, வந்தீஈஈ என தந்தியடித்து அவரை வாந்தி எடுக்க வைத்து விட்டீர்களே........... பாவம் மயூரன் அண்ணா இன்று யார் முகத்தில் விழித்தாரோ :(
   //

   அவரை உடைக்க என்னொருத்தன் பிறந்துதான் வரவேணும்.. எல்லாம் பகிடிக்குதான்..

   //அருமையான சிரிக்க வைக்கும் பதிவு
   ரசனை மகிழ்ச்சி//
   நன்றி தோழி

  36. ஈழவன்
   நகைச்சுவைப் பதிவு அருமை, இதில் சில விடயங்களை மறைமுகமாக தெளிவு படுத்தியுள்ளீர்கள்.
   ராட்டுக்கள் புல்லட்.//

   நன்றி ஈழவன்

  37. முகிலினி
   Yoo Sandrunna, I thought tat v r same katchi //

   என்னது same கச்சையா? யோவ் சந்ரு என்னய்யா நடக்குது உங்க?

  38. யோ வொய்ஸ் (யோகா)
   வாயில்கா வலன் ரித்தீசை கண்டுபிடித்துவிட்டேன், வானலையில் ஒரு வருடத்தை கொண்டாடுபவர்தானே? //

   கககபோ! :-)

  39. //என்னது same கச்சையா? யோவ் சந்ரு என்னய்யா நடக்குது உங்க?//

   Dog anna, its katchi.. not katchai... Go n get a pair of specs... haiyoooo haiyooo......

  40. Btw, I got to watch a movie called kovil. Vadevel's name is Bullet Pandi. Did you get ur name from that. I tried to match your face with Vadevel.. Sema comedy.. he he...

  41. //ஜோ.சம்யுக்தா கீர்த்தி
   November 25, 2009 11:53 AM
   //அவர்தான் வளர்ந்து வரும் பகிடிப்பதிவர் கொஞ்சக்கோப்பி.. "//
   வளர்ந்து வரும் போதே இப்படியா??? அப்போ வளர்ந்து முடியும் போது??? ஐயோ வேண்டாம் சாமி நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் //

   நல்லாத் தானே போய்க் கொண்டிருந்தது?
   ஏன் திடீரெண்டு?

  42. //அவர்தான் வளர்ந்து வரும் பகிடிப்பதிவர் கொஞ்சக்கோப்பி.. "//

   இவர் வளர்ந்தது போதாதா?? இன்னும் வளரனுமா?

  43. //சந்ரு said...
   //அவர்தான் வளர்ந்து வரும் பகிடிப்பதிவர் கொஞ்சக்கோப்பி.. "//

   இவர் வளர்ந்தது போதாதா?? இன்னும் வளரனுமா? //

   பொறாமை....

  44. //புல்லட் said...
   முகிலினி
   Yoo Sandrunna, I thought tat v r same katchi //

   என்னது same கச்சையா? யோவ் சந்ரு என்னய்யா நடக்குது உங்க?///


   ஐயோ அது நானில்லை... என்னை விடுங்கடா சாமி...

  45. Shall we start the kummal... Sandrunna!!!!!!!!!!!!!! DONT FALL FOR POONDI's Words... Give me a link to type tamil pls

  46. //முகிலினி said...
   Shall we start the kummal... Sandrunna!!!!!!!!!!!!!! DONT FALL FOR POONDI's Words... Give me a link to type tamil pls //

   கும்மிக்கு நான் வரமாட்டன்...
   நான் திருந்திற்றன்....

   தமிழில் தட்டச்சு செய்ய
   http://www.yaaldevi.com/converter/

   அல்லது

   http://www.google.com/transliterate/indic/Tamil

  47. Pooooooooodi Ozhiga.......

   - Pasamalar he he

  48. //கும்மிக்கு நான் வரமாட்டன்...
   நான் திருந்திற்றன்....//

   Thurogi....

   Thnx for the links

  49. //முகிலினி said...
   Shall we start the kummal... Sandrunna!!!!!!!!!!!!!! DONT FALL FOR POONDI's Words... Give me a link to type tamil pls//


   http://www.google.co.in/transliterate/indic/Tamil

   நான் பயன்படுத்துவது. அல்லது பிளாக்கர் new post el நேரடியாக type பண்ணி copy past பண்ணுங்க வேறு வழி எனக்கு தெரியாது.

  50. என்னங்கடா இது..? ஒரு பொம்பள என்ன பச்சைத்தூசணத்தால திட்டுது..அதுக்கு ஆம்பிளைங்க தமிழில திட்டச்சொல்லி அட்வைஸ் பண்ணுறாங்க..இத தட்டிக்கேக்க ஆளே இல்லயா? அய்யகோ !
   தம்பிகளா.. நீங்களுமா இந்த ஆதரவற்றவனை கைவிட்டுவிட்டீர்கள்..

   ”பாலூட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்த கிளி (ஆம்பிளைக்கிளி).. கண்ணப்பா கண்ணப்பா”

  51. பொம்பிளையா? தங்கச்சி அட மடையா. ஓ நீங்களா அந்த ஆண் கிளி? பாடுங்கோ பாடுங்கோ.

  52. நாய் என்பதும் ஒழிக என்பதும் துசனமோ?

  53. Sorry not dog.. dog anna he he

  54. உனக்கில்லாத உரிமையா தங்காய்? நீ திட்ட விரும்பினமாதிரியெல்லாம் திட்டு.. நோ ப்ரோப்ளம்.. ஹிஹி.. எதுக்கும் தம்பிகள் என் பக்கமா என்று டெஸ்ட் பண்ணிக்கொள்கிறேன்.. ;-)

  55. தம்பிகள் எப்பவும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் பெண்கள். பெண்கள் இல்லாத நேரம் நாங்கள் அண்ணாவின் கட்சிதான்.

  56. நன்றி. நன்றி. அண்ணா எண்டால் அண்ணா தான். பை தா பை, கோபி நீ யாரின்ட பக்கமடா? சந்ருண்ணா நாங்கள் எல்லாம் ஒரு கட்சி ஆக்கும். போண்டிண்ணா பாவம்.

  57. அப்படி போடு போடு போடு.. ஹி ஹி ஹி...

  58. ////ஆப்பு அனைவருக்கும் அளந்து வழங்கப்படும். /////

   adadaaaaaaaaaaaaaaaaaaaaa

  59. எதிர்பார்த்தபடியே மலேசிய நங்கையின் அதிரடிகள் நடக்கின்றன. வாழ்க புல்லட்.

   கோவில் வடிவேல் போல் புல்லட்டின் படத்தை வைத்து கிராபிக்ஸ் செய்பவர்களுக்கு மலேசிய செல்ல இலவச ரிக்கெட் வழங்கப்படும்.

  60. வந்தி நான் அந்த மாதிரி கோவில் வடிவேல் படத்தை தயாரிக்கிறேன், புல்லட்டுக்காக இழதை கூட செய்யாமல் விடுவேனா?

  61. என்னமோ நடக்குது... ஒண்ணுமே புரியல... நான் சின்னப் பையன் அதுதான்.

  62. வந்தி
   http://twitpic.com/qv00y

   என்னும் சுட்டியில் புல்லட்டின் 6 பேக் படத்தை பார்க்கவும், படம் ஒழுங்காக இணைக்கவில்லை என யாரும் திட்டக்கூடாது, கோவில் படத்தில் இப்படிதான் வடிவேலுவை இணைத்து காட்டியிருப்பார்கள், தலை வேறு உடல் வேறாக

  63. தமிழிஷ் ல இணைத்ததுல என்ட பெயர் வந்துட்டய்யா புல்லட்டே.....
   மன்னிக்க....
   அதுல இருந்து வந்த மின்னஞ்சல அப்படியே உமக்கு திருப்பியிருக்கன்

  64. அடப்பாவிகளா.. உரிச்சுப்போட்ட உடும்பு போல ஒரு பாடிலயா என்ட தலைய கொழுவியிருக்கிறியள்? பரவால்ல வயசுபோன காலத்தில உப்பிடித்தான் இருக்கன் எண்டு யொசிச் சுக்கொள்ளுவம்.. யோ விடாமல் மலேசியா டிக்கட்டை புடுங்கிப்போடும்..

   அத்தோடு நம்ம மஜா வந்தியை ” சேட்டனின் சேட்டைகள் ” மலையாளப் படத்தின் ட்ரெய்லரில் வர வைப்பவர்களுக்கு அமெரிக்காவுக்கு இரண்டு குட்டிகள் மற்றும் புட்டிகளுடன் டிக்கட் வழங்கப்படும் .. ;-)

  65. Ahamed Sanoon
   November 25, 2009 5:04 PM

   தமிழிஷ் ல இணைத்ததுல என்ட பெயர் வந்துட்டய்யா புல்லட்டே.....
   மன்னிக்க....
   அதுல இருந்து வந்த மின்னஞ்சல அப்படியே உமக்கு திருப்பியிருக்கன் //

   இணைத்தமைக்கு மிக்க நன்றி சனூன்..

  66. எப்போ எந்தப் படம் எடுத்திங்க. அவர்தான் தன் உடம்பை காட்டுவதில்லையே. எங்கள் அண்ணன் Mr. Sri Lanka புல்லட் வாழ்க. வாழ்க... வாழ்க... வாழ்க... பதினாறு பெற்று வாழ்க...

  67. நான் புல்லட் அண்ணா பக்கம்..
   (மேலதிக தாக்குதல்கள் நிகழாது முன்னெச்சரிக்கையாகத் தடுக்கும் வண்ணம் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்)

  68. கட்சி மாறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

  69. சிரிச்சு சிரிச்சு வயிருநோகுது.. நான் கணணியைப் பார்த்து சிரிக்க பத்ததில இருந்த Team leader என்னைப்பாத்து சிரிக்க.. முடியல.. :)

  70. வந்தி மந்தி தொந்தி.. :D

  71. காலதாமதம் என்றாலும் கலக்கல் பதிவு...
   என்னடா பதிவ காணேல "வேலை வெட்டி இல்லாமல் கொமண்ட் போடுவோர் சங்கத்தை" வைச்சு மன்னர் சோழன் கொடுத்தது போல் அநாநி கொமண்ட் போடவேணுமோ என்று எமது சங்கத்தின் தனிப் பெருந்தலைவி முகிலிணி யோசிச்சு கொண்டு இருக்கேக்க பதிவை போட்டு எஸ்கேப் ஆகிட்டியல்...

   அதே வேகத்தில் பதிவுகள் வரட்டும்...

   சோழர் பாசையில் சொல்லவதாயிருந்தால் "ம் என்ன அங்கே கொழ கொழா ஆரம்பிக்கட்டும் கச்சேரி... நடத்துங்கள்"

  72. ////புல்லட் said...
   அடப்பாவிகளா.. உரிச்சுப்போட்ட உடும்பு போல ஒரு பாடிலயா என்ட தலைய கொழுவியிருக்கிறியள்? பரவால்ல வயசுபோன காலத்தில உப்பிடித்தான் இருக்கன் எண்டு யொசிச் சுக்கொள்ளுவம்.. யோ விடாமல் மலேசியா டிக்கட்டை புடுங்கிப்போடும்..

   அத்தோடு நம்ம மஜா வந்தியை ” சேட்டனின் சேட்டைகள் ” மலையாளப் படத்தின் ட்ரெய்லரில் வர வைப்பவர்களுக்கு அமெரிக்காவுக்கு இரண்டு குட்டிகள் மற்றும் புட்டிகளுடன் டிக்கட் வழங்கப்படும் .. ;-)/////

   மலேசிய டிக்கட் கன்பர்ம் ஆகீடுச்சி, இன்று வேலைப்பளு காரணமாக அமெரிக்க டிக்கட்டுக்கு முயற்சிக்க முடியவில்லை, ஆதலால் நாளை வந்தியை சேட்டனின் சேட்டைகளில் இணைத்து அமெரிக்க டிக்கட்டுக்கும் ஒரு முயற்சியை செய்யவிருப்பதாக நம்ம பச்சிளம் பாலகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

  73. It cracked my head Yo Voice... I cant stop laughing...

   Sandrunna, we must do something to this Ko KO KObi... He changed his site....

   Think Y Not, Thnx for the title...

   Iam LATCS

  74. ஓ, இப்படித் தொடர்ந்து பின்னூட்டம் போடுறதுதான் கும்மியா?

  75. //Subankan
   ஓ, இப்படித் தொடர்ந்து பின்னூட்டம் போடுறதுதான் கும்மியா?//

   ஆமாம் கும்மியைப் பற்றித் தெரியாத சின்னப்பிள்ளை கேட்கின்றார். கேள்வியைப் பாருங்கள்.

   கும்மி மன்னன் நமீதா கோபி, கும்மி ராணி முகிலினி, கும்மி இளவரசன் சந்ரு, கும்மிச் சக்கரவர்த்தி யோகா இருந்தும் அவர்களின் தளபதி சுபாங்கன் இன்று இல்லாதபடியால் கும்மி அடிக்கவில்லையாம்.

  76. ஆகா.. அடப் பாவி பேசாமல் இன்னும் கொஞ்ச நாள் லீவுலேயே இருந்திருக்கலாமே..

   என்னை ராஜாவாக்கின சந்தோசம் இருந்தாலும் மந்திரியாக கொந்தியை... சாரி மந்தியை.. சாரி வந்தியை அனுப்பி டரியல் ஆக்கி விட்டாயே.. உனக்கு ஆசனத்தில் நான் சொன்னது இருக்கும் சீட்டை ஆணி முளைக்கக் கடவது..

   ஆனால் ஒரே சந்தோசம்.. பதிவானந்த சுவாமிகளின் அருளால் அதிகம் சேதமானது கருப்பு நமீதா தான்..

   வாழ்க..

   நாளை இன்னும் நீலமேகம், கண்டி குறு நில மொக்கை மன்னன், நிழல்படப் புகழ் பதிவர் இப்படி சிலரின் தோலுரிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்..

   அது சரி உங்கள் புகைப்படம் பார்த்து பல பாட்டிமார் பரலோகம் போனதாக தகவல்.. ;)

  77. மன்னரே அந்தப்புரத்தில் வேலை அதிகமோ சில நாட்களாக ஓலை ஒன்றும் எழுதவில்லை. கடந்த பத்து நாட்களாக நானும் இன்னொரு தேசம் சென்றபடியால் ஓலை எழுதவும் இல்லை படிக்கவும் இல்லை.

   யாருக்கு சுயம்பரம் என்பதையும் அறியத் தரவும். மன்னருக்கா? மந்திரிக்கா? இல்லை ரவைக்கா?

  78. @ Loshan அண்ணா...

   கறுப்பு நமீதா தான் அதிகம் டரியலானது என்று சொல்லி உங்களுக்கு ஏற்பட்ட டரியலை மறைக்கப்படாது...


   @ வந்தியண்ணா...

   மன்னருக்கு ஏற்கனவே ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஆயுட்தண்டனை அனுபவித்துவருகிறார்...

   ரவைக்கு அவசரம் இல்லை என்று நம்புகிறேன்.
   அத்தோடு அவர் 'இரண்டு நாளைக்கு ஒருமுறை தனது கணணியின் முகப்புப் படத்தையே மாற்ற வேண்டி இருக்கும் போது எப்படி வாழ்க்கை முழுதும் ஒன்றையே வைத்து பராமரிப்பது' என்ற குழப்பத்தில் திரிகிறார்.

   மந்தியருக்குத் தான் அப்படியாம் என்கிறார்கள்......
   யாராவது சொல்லுங்களேன்....

  79. @Mukilini
   உங்களுக்கு மட்டும் தான் title பொருந்தும்....

   /*...என்னை ராஜாவாக்கின சந்தோசம் இருந்தாலும் மந்திரியாக ..*/

   ராஐாவுக்கு மந்திரியோடு ஏதோ உள்குத்து இருப்பதாக தெரிகிறது.... மந்திரியின் தனிப்பட்ட செயலாளினி போல் அழகான பெண் யாரையும் ராஐாவின் உள்ளரங்க செயலாளராக ஆக்காமல் இருப்பதன் கடுப்பாக இருக்கலாம்....

  80. டேய் பரதேசி அண்ணா, ஏன்டா என்னைப் பற்றி பொய் சொன்னனீ.. நான் குண்டு பூசணி என்டு சொன்னனியாம்... மவனே இரு.. உன்னை கொள்ளாமல் விடமாட்டன்... எனக்கு இன்னும் உன்னில கோவம் தீரேல்ல... உன்னை இப்பவே அடிச்சு உதைச்சு துண்டு துண்டா வெட்டி உப்புக்கண்டம் போடவேணும் போல இருக்கு... அண்ணாவாடா நீ... குரங்கே... வவ்வவ்வவா....

  81. This comment has been removed by the author.
  82. //@Mukilini
   உங்களுக்கு மட்டும் தான் title பொருந்தும்..//
   Thank you once again...   /*...என்னை ராஜாவாக்கின சந்தோசம் இருந்தாலும் மந்திரியாக ..*/

   ராஐாவுக்கு மந்திரியோடு ஏதோ உள்குத்து இருப்பதாக தெரிகிறது...//

   it cracked my head

  83. ரித்தீஷ் என போட்டது போல ஏன் அப்பிடியே பெயருக்கு முன்னால ஒரு வீரத் தளபதியோ அல்லது விளங்காத தளபதியோ என ஒரு அடை மொழியும் போடிறது ஏனப்பா அந்த குறையை மட்டும் விட்டீர்கள். கெந்தி சாரி மந்தி மந்திரியார் சரியான தேர்வு. அட லேடி நமிதாவா? பார்த்து ராஜராஜ லோஷன் மன்னிக்கவும் சோழனிடம் நீங்கள் தண்டனை வாங்கிவிடுவீர்கள்.வளர்ந்து வரும் பதிவரா கோபி இன்னும் வளரிறாரா? இப்பவே வளர்ந்து தானே இருக்கார் இன்னும் வளர்ந்தால் வரும் பதிவர் சந்திப்பில் இரண்டு மூன்று கதிரைகள் தேவைப்படும் அவருக்கு மட்டுமே. புல்லட் வழக்கம் போல ஒரு டமால் டுமீல். தொடரும்................ ஐயோ பயமா கிடக்கு பாபா படத்தில தொடரும் போட்டது போல.

  84. நன்றி சதீஷ், லொசண்ணா, சுபானு, டிங்வைநாட்டு, பின்னூட்டியமைக்கு.. மற்றும் கும்மியவர்களுக்கும் நன்றிகள்...