சில நாள் அவகாசம் தரவும்....


    அடுத்த செவ்வாய் வரை தலைக்குமேல் வேலை இருப்பதால்
    அடுத்த பதிவு எழுதவும் கமண்ட் அடிக்கவும் லேட்டாகப்போகிறது....
    அடிக்கடி வந்து செக் பண்ணுபவர்கள் தயைகூர்ந்து மன்னித்தருளவும்....
    திட்டுவதென்றால் லீவில் ஓடிவிட்ட என் வேலைக்கூட்டாளியையும்
    அவன் வேலையை என் மண்டையில் கட்டிவிட்ட மனேச்சரையும் திட்டவும்...
    அப்படியும் கோபமடங்காதவர்கள் டாக்டரை உடனடியாக அணுகவும்...
    அவர்தரும் பிபி மாத்திரைகளை முழுங்கவும்...

    இந்த மாதத்தில் வரப்போகும் பதிவுகள்...
    கடுப்பைக்கியளப்பும் பெண்கள் பாட்2
    சீதனமும் சமுதாயமும்...
    ராச்சியங்களின் காலம்..
    இன்னும் சில...
    நானும் சொதிவளவும்..





    30 Responses

    1. //கடுப்பைக்கியளப்பும் பெண்கள் பாட்2

      ம்ம்... அடியையும், இடியையும் உதையையும் கேட்டுப் பெறுவதில் ரொம்ப நல்லவனாக இருக்கிறீங்களே...

    2. //ம்ம்... அடியையும், இடியையும் உதையையும் கேட்டுப் பெறுவதில் ரொம்ப நல்லவனாக இருக்கிறீங்களே...//
      ஆம். ஆதிரை கூறியது போல் இந்த மாதம் உதை வாங்க இப்பவே ரெடி ஆகிட்டார் போல...

    3. @ஆதிரை,நிராதன் :

      அடடா... இது அரசியலப்பா... :D
      அடிவாங்கினா அனுதாபம் கூடும்... கூடவே அன்பும் கூடும்....
      அப்பிடியே ப்லொக் வாசகர்களும் கூடும் ;)
      கிட்டடியில எனக்கு தெரிஞ்ச ஒருத்தனுக்கு கலியாணமும் கூடியிருக்கு எண்டா பாத்துக்கொள்ளுங்களேன்...
      சண்டையில்லாத குடும்பம் சக்கரையில்லாத பொங்கல் மாதிரி...
      அதே போலத்தான் ப்லொக்கிங்கும்...
      அடிதடியும் முடிவில அனுசரிப்பும் இருந்தால்தான் சுவாரசியமாய் இருக்கும்...
      என்ன நான் சொல்லுறது?
      ஏதோ கடைசியில எண்ட கலியாணத்தில
      தாலிகட்டுற நேரமாப்பாத்து
      "நிறுத்து ஆணாதிக்கவாதியே" எண்டு யாராவது கத்திக்கொண்டு வராட்டாச்சரி...
      என்ன நான் சொல்லுறது? :D

    4. புல்லெட் அண்ண...எழுதுங்கோ எழுதுங்கோ...Support பண்ண ஜூனியர் ஆணாதிக்கவாதி நான் இருக்குறன்...கிகிகி..

    5. Enjoy......:-))))

    6. ஓகோ அப்படியா...? Triumph, அப்போ நாங்களும் ஆரம்பிப்போமா "கடுப்பை கிளப்பும் ஆண்கள் - PART : 1" என்டு, அதில் முதலாவதே புல்லட் பாண்டியின் பெயர் இருக்கட்டும்.

    7. //**இந்த மாதத்தில் வரப்போகும் பதிவுகள்...
      கடுப்பைக்கியளப்பும் பெண்கள் பாட்2**//
      புல்லட் அண்ணே அமோக ஆதரவு (!!! விளங்கும் என்று நினைக்கிறேன் ) தர நான் ரெடி...போடுங்க பார்ப்பம்......

    8. நான் தலைப்பைப் பார்த்திட்டு ஓடி வந்து பாக்கையிக்கை எப்பிடி நினைச்சன் தெரியுமோ பொடி?? சண்டையை நிறுத்தச் சில நாள் அவகாசம் என்டு?? ம்,...அப்ப ஒரே வேலையோ? எனக்கெண்டால் உது மோனை ஒப்பீஸ் வேலை மாதிரித் தெரியேல்லை. நான் நினைக்கிறன் உது வீட்டிலை மனுசிக்காகச் செய்யுற வழமையான சமையல் வேலை போல?

    9. Come back soon :)வரப்போகும் பதிவுகளா!! What an organised blogger you are!!

    10. அப்ப கொஞ்ச நாள் சந்தோசமா இருக்கலாம் எண்டு சொல்லுங்கோ!!!

    11. புல்லட் என்ன அமோக வேலை போல? ம்..கடுப்பைக் கிளப்பும் பெண்கள் கலக்கப் போகுது போல? தொடருங்கோ............

    12. \\தலைக்குமேல் வேலை இருப்பதால்\\
      முடிவெட்டிக்க போக போறீங்களா பிரதர்..

    13. \\கார்த்தி சொன்னது…
      அப்ப கொஞ்ச நாள் சந்தோசமா இருக்கலாம் எண்டு சொல்லுங்கோ!!!
      \\
      சனியண் தொலைஞ்சிருச்சு எங்கிறதை நாசூக்க சொல்லிகிறாரு

    14. \\Yalini சொன்னது…
      ஓகோ அப்படியா...? Triumph, அப்போ நாங்களும் ஆரம்பிப்போமா "கடுப்பை கிளப்பும் ஆண்கள் - PART : 1" என்டு, அதில் முதலாவதே புல்லட் பாண்டியின் பெயர் இருக்கட்டும்.
      \\
      கடுப்பையா.... விசரையா?

    15. //தியாகி சொன்னது…

      புல்லெட் அண்ண...எழுதுங்கோ எழுதுங்கோ...Support பண்ண ஜூனியர் ஆணாதிக்கவாதி நான் இருக்குறன்...கிகிகி..//


      ஓமப்பன்… நீ முந்தி ஒரு போஸ்டில அடிச்ச பல்டிக்கு கின்னஸ் அவாட்டே குடுக்கலாம்…
      இந்த வள்ளலில சப்போட் தாறீங்களோ சப்போட்டு….. நல்லா வருது வாயுல..(நறநற..)

      (சும்மா :) )

    16. //’டொன்’ லீ சொன்னது…

      Enjoy......:-))))//

      எதை எஞ்ஜோய் பண்ணச்சொன்னீங்க டான்லீ சாப்?

    17. //கவின் சொன்னது…

      Enjoy......:-))))//


      கொப்பி பேஸ்ட் கொடுமையிண்ட உச்சக்கட்டம்….
      பஞ்சியின்ட வரைவிலக்கணணம்…
      ஏன்? ஏன்?

    18. //Yalini சொன்னது…

      ஓகோ அப்படியா...? Triumph, அப்போ நாங்களும் ஆரம்பிப்போமா "கடுப்பை கிளப்பும் ஆண்கள் - PART : 1" என்டு, அதில் முதலாவதே புல்லட் பாண்டியின் பெயர் இருக்கட்டும்.//

      கூட்டணிக்கு அடிப்போடுறாங்க… உசார் தலைவா உசார்….

    19. //Saraketha சொன்னது…

      //**இந்த மாதத்தில் வரப்போகும் பதிவுகள்...
      கடுப்பைக்கியளப்பும் பெண்கள் பாட்2**//
      புல்லட் அண்ணே அமோக ஆதரவு (!!! விளங்கும் என்று நினைக்கிறேன் ) தர நான் ரெடி...போடுங்க பார்ப்பம்......//



      எடயப்பா…. விட்டா சம உரிமை எண்டு சொல்லி சாரியே கட்டுவான் போலருக்கு இந்த சரக்கீதா?
      ஏனிந்த கொல வெறி?

    20. //சக்(ங்)கடத்தார் சொன்னது…

      நான் தலைப்பைப் பார்த்திட்டு ஓடி வந்து பாக்கையிக்கை எப்பிடி நினைச்சன் தெரியுமோ பொடி?? சண்டையை நிறுத்தச் சில நாள் அவகாசம் என்டு?? //

      எணயப்பு…..
      ஒண்டும் செய்யேலாது….
      மூண்டரை லட்சமும் செத்துப்போச்செண்டு நெச்சுக்கொள்ள வேண்டியதுதான்…
      இப்ப நான் நியூஸ் பாக்கிறதையே விட்டுட்டன்…
      சித்திரவதை இல்லாமல் கற்பழிபடாமல் அதுகள் ஷெல்லுல சாகிறது என்னப்பொறுத்த வரைல
      சந்தோசப்படக்கூடிய விசயம்…


      //ம்,...அப்ப ஒரே வேலையோ? எனக்கெண்டால் உது மோனை ஒப்பீஸ் வேலை மாதிரித் தெரியேல்லை. நான் நினைக்கிறன் உது வீட்டிலை மனுசிக்காகச் செய்யுற வழமையான சமையல் வேலை போல?//

      நானென்னும் கலியாணம் செய்யேல்ல அப்பு…
      அது சரியான தலையிடி எண்டு எனக்கு விளங்குது…
      காலம் கிடக்கு…
      ஆனால் சமைக்கபழகிற கோர்ஸ் ஒண்டில சேரப்பொறன்…
      முடிச்சா சீதனம் கூடுமாம்… ;D

    21. //Mathu சொன்னது…

      Come back soon :)வரப்போகும் பதிவுகளா!! What an organised blogger you are!!//

      அட…. என்னுடைய முதலாவது பின்தொடர்வாளர்…
      இப்பவும் வந்து போறனீங்களா? நன்றி நன்றி…
      அடிக்கடி வாங்கோ…

    22. //கார்த்தி சொன்னது…

      அப்ப கொஞ்ச நாள் சந்தோசமா இருக்கலாம் எண்டு சொல்லுங்கோ!!!//

      இதென்ன நல்ல கதையாக்கிடக்கு…..
      வேலில போற ஓணானப்பிடிச்சு ஏன் கண்ட இடத்துல விடுறீங்கள்?
      பிறகு பிள்ளையக் பிடிக்குது பிரியா மணியை கடிக்குது எண்டு கத்தப்படாது
      என்ன கார்த்தி நான் சொல்லுறது..… 

    23. //கமல் சொன்னது…

      புல்லட் என்ன அமோக வேலை போல? ம்..கடுப்பைக் கிளப்பும் பெண்கள் கலக்கப் போகுது போல? தொடருங்கோ............//

      டாங்ஸ் கமல்…
      வேலைதான் கமல்.
      எல்லாம் உந்த எகொனமிக் கிறைசிசால வந்த வினை…
      அமெரிக்காவில மெய்ன் ப்ராஞ்சில சிலரை லே ஓப் செய்ததால இங்க பழு கூடிட்டுது..
      இன்னும் இரண்டு கிழமையில ஒரு டேப் ஓளட் செய்ய வேண்டியிருப்பதால்…
      இங்க எனக்கு மூக்கால ரத்தம் வருகிறது…
      எண்டாலும் இதோ நடுவில ஒரு ப்ரேக் பொட்டுட்டு ஓடி வந்திடடமல்ல…. :D

    24. கவின் சொன்னது…

      \\தலைக்குமேல் வேலை இருப்பதால்\\
      முடிவெட்டிக்க போக போறீங்களா பிரதர்..

      A banal commonplace/saying..try something new ,buddy :D

      //சனியண் தொலைஞ்சிருச்சு எங்கிறதை நாசூக்க சொல்லிகிறாரு//

      பக்கத்தில இருக்கிறவருக்கு பருப்பு வேணுமாம். :)

      //கடுப்பையா.... விசரையா?//

      ????

    25. புல்லட் பாண்டி சொன்னது…
      //**எடயப்பா…. விட்டா சம உரிமை எண்டு சொல்லி சாரியே கட்டுவான் போலருக்கு இந்த சரக்கீதா?
      ஏனிந்த கொல வெறி?**//

      அண்ணே நான் ஒரு நாடகத்துக்கு சாறி கட்டி இருக்கேன். அது ஒரு கொடுமை (அது ஒரு அவியல்)....எப்படி தான் வாழ்க்கை புல்லா நம்ம அம்மாமார் கட்டுகினன் என்று எனக்கு தெரியல.......

      என்னை கேட்டால் சாறி ஒழிய வேணும்.....குறைந்த பட்சம் பாவனை குறைய வேணும்.... ஆண் எல்லாம் வேட்டி மறந்து நாள் ஆச்சு ....அதே மாதிரி......

      புல்லட் அண்ணே ஒரு நாள் யாரும் வீட்டில் இல்லாத நாள் சாறி கட்டி சமைச்சு, வீடு கூட்டி பாருங்கோ .......அவியல் நல்ல இருக்கும் ...................

    26. //கடுப்பையா.... விசரையா?//

      ???.....கோபத்தை

    27. //Saraketha சொன்னது…

      என்னை கேட்டால் சாறி ஒழிய வேணும்.....குறைந்த பட்சம் பாவனை குறைய வேணும்.... ஆண் எல்லாம் வேட்டி மறந்து நாள் ஆச்சு ....அதே மாதிரி......//

      உஸ்ஸ்ஸ்.... அப்பா ....
      முடியல...
      ஏண்டாப்பா உனக்கே இது கொஞ்சம் ஓவராப்படேல்ல?

    28. //யாழினி சொன்னது…//

      பெண்கள் செல்லக் கோபப்படும் போதுதான் அழகு!
      ஆகவே உங்களை அழகாக்கும் புல்லட்டை போற்றிப்புகழவேண்டும்! எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்... :)

    29. //ஓமப்பன்… நீ முந்தி ஒரு போஸ்டில அடிச்ச பல்டிக்கு கின்னஸ் அவாட்டே குடுக்கலாம்…//

      அண்ண..அது நான் நிரம்ப நேரம் மண்டைய குடஞ்சி, நிறம்ப புத்தகம் வாசிச்சு, இன்டர்நெட் ல நிறம்ப வாசிச்சு,கன சனத்தோட கலந்தாலோசிச்சு அடிச்ச பல்டி..அதுக்காக இப்பிடியெல்லாம் அவமானப் படுத்தக் கூடாது.. :(