மன்னரும் மந்திரியும் பிடுங்குப்படுவதை கண்ட கோப்பியார்
” மன்னா நான் சென்று அமர்ந்து கொள்கிறேன்” என்றதும் ,மந்திரி
”சரி நீர் பெரிய புலவர் என்கிறீர்.. எங்கே மன்னரைப் புகழ்ந்த ஒரு பாடல் பாடும் பாப்பம்” என்றார்..
முதலில் திகைத்த வந்தி ஒரு வேளை நான் கள்ள சேட்டிபிக்கேட் புலவர் என்பதை கண்டுபிடித்துவிடுவார்களோ என்று பயந்து போய்.. ” வேண்டாம் மந்திரி எனக்கு கூச்சமாக இரக்கிறது பிறகொருநாள் தனியாக பாடுகிறேனே”என்றார்..
"பரவாயில்லை பாடும்.. மன்னர் பரிசுதருவார்"
"வேண்டாம் எனக்கு வெட்கம்.."
"சும்மா பாடும்.."
"ஏன் வதைக்கிறீர்கள் பிறகு பாடுகிறெனே?"
கோப்பி யை பரிதாபமாக பார்த்த மன்னர் ”சரி விடும் மந்தி.. போய் இருக்கட்டும்..” என்றார்
தன் பெயரை சரியாக மன்னர் கூப்பிட்டதால் மகிழ்ச்சியடைந்த மந்தி எப்படியாவது கோப்பியை பாடவைத்து மன்னரை குஷிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்
”இப்போ பாடப்போகிறாயா இல்லையா, இன்னும் 5 எண்ணுவதற்குள் பாட மறுத்தால் ஆத்தா பகவான் பஜனை நடுவில் கட்டி தொங்கவிட்டுவிடுவேன்..” என்று கர்ஜித்ததும் கோப்பி அலறி அழுது..
"ஐயகோ வேண்டாம் வேண்டாம்"
5
4
3
"ஐயோ யாராவது காப்பாற்றுங்களேன்"
2
1
"மந்திரீ... பொறுங்கள் மன்னரை பாடுகிறேன்.."
”அப்படி வாரும் வழிக்கு ..சரி பாடும்” என்றார் கோப்பியை பணிய வைத்த பெருமையுடன் மந்தி.
பயத்துடன் தொண்டையை கனைத்த கோப்பி ஆரம்பித்தார்..
” திருச்சிற்றம்பலம்..
வெள்ளைக் கும்பி நாயகனைத்தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய
தொப்.........
பாடி முடிக்கவில்லை ” சர் ”என்று ஏதோ தலைக்கு மேலால் பறந்து போனது.. பார்த்தால் மன்னரின் மணிமகுடம்... என்னடா என்று பார்க்க சபையோர் நிலத்தில் உருண்டு உருண்டு மன்னனைப்பார்த்து சிரிக்க மன்னரோ விடுங்கடா அவனை கண்டந்துண்டமாக வெட்டி போடுகிறுனெ்ன்று என்று கர்ச்சித்தவாறு தன்னை மந்தி மற்றும் காவலனிடமிருந்து விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்..
ஏன் மன்னர் கோபமடைந்தாரென்று விளங்காமல் ” மன்னா எப்படி என் றிமிக்ஸ்.. நல்லாருந்ததா ?” என்று கெட்க எல்லாரை தள்ளிவிழுத்திவிட்டு கோப்பியை துரத்தலானார் சோழர் சொத்தையப்பர்..
30 நிமிடங்களின் பிறகு..
கோப்பியை பிடிக்க முடியாமல் மன்னர் ஆசனத்துக்கு திரும்பி விட கோப்பி எங்கோ போய் ஒளிந்து கொண்டது..
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்த மன்னனை பாத்து மந்தி ஏன் மன்னா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை என்று காதருகில் சென்று கேட்டதுதான் தாமதம் பளீரென்று விழுந்த அறையில் பத்து பல்டி அடித்து பல மீட்டர் தள்ளிப்போய் விழுந்தார் மந்தி..
”அடேய் கூறுகெட்ட குந்தி.. அவன் சும்மா போய் இருக்கிறனெண்டுதாுனே சொன்னான்.. அவனைப்பாடச் சொல்லி.. இப்ப பார் பப்ளிக் என்னைப்பாத்து பய்ஙகரமா சிரிக்குது.. சேய் டோட்டல் டமேஜ் .. உன்னை..”
கும்பிட்டவாறு தட்டுத்தடுமாறி எழுந்து வந்த மந்தி மன்னரருகில் வந்து மிக கஸ்டப்பட்டு சொன்னார் ”மன்னா.. ப்ளீஸ் , ஐ ஆம் மந்தி நாட் குந்தி”
*****************************************************************
இந்த ஆரவாரமெல்லாம் ஓய்ந்த பின்னர் மறுபடியும் மந்தியும் மன்னரும் ஷேப் ஆகி அளவளாவ ஆரம்பித்த போது ஒருவர் தரைதெறிக்க உள்ளே ஓடி வந்தார் ”மன்னா மன்னா அநியாயம் நடக்கிறது.. ஆண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள் மன்னா மன்னா”
மந்தி மன்னரின் காதில் கிசுகிசுத்தார்.. ” இவர்தான் லெஸபியன்களுக்கு காமசூத்திரம் எழுதும் ஓலைப்பாய் மத்து.. வாத்சாயனயரையே வாந்தி எடுக்க வைக்கிற அளவுக்கு இருக்கும் இவரின் சூத்திரங்கள் மாறு குவாலிட்டியானவை... இவரின் பெருமை நாடு கடந்தது.. ”
மன்னர் ஆச்சரியத்துடன் பார்க்க எப்படி ஆண்கள் வல்லுறவுக்குட்படுகிறார்கள் என மத்து விளக்கமளிக்கலானார்..
”&^*&%^ வழியினூடே %^&^%$%^ ...
”உவ்வேக்” மன்னரும் மந்தியும் கோரசாக வாந்தி எடுக்கிறனர்..
$#^$#^%$ %$%$ #^$%^ செலுத்தி #^%$# நுழைத்து ...
”உவாஆஆஆக்”
^%*&% புகுத்தி %^&%&*^ உருவி %*&^%&*^ ....
ஆம்மாகளபுளகளபுளவ்வாக்..
கடித்து ^&*^(* துப்பி $%^$76 சப்பி $#%$% ”...
"நிறுத்துடா ஓலைப்பாய்.. நீ உப்பிடிுய தொடந்தால்...
உவ்வேக்க்க்க்க...
நான் வாந்திபேதியால் மண்டையைப்போட வேண்டியதுதான்.. சன்மானமாக இதுவரை நானும் வந்தியும் போட்ட ஆம்லெட் எல்லாத்தையும் அள்ளிக்கோண்டு ஒரே ஓட்டமாக ஓடிவிடு" என்று கோபமாக மன்னர் கத்த மத்து விழுந்தடித்து ஓடிவிடுகிறது ...
அப்போது வாசலில் ஒரு பாரம்பரிய கலைஞர் குழு வந்திறங்குகிறது..
*********************************************************
தொடரும்...
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
சிதறிய சிரிப்புக்கள்
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
19 Responses
//தொப்பையப்பனை தொழவினையறுமே”//
கொலைவெறியுடன் மன்னர் திரிகின்றார் என அறிந்தேன்
மன்னருக்கு இன்று பல இடங்களிலும் கடி விழுகிறதே!
//இப்போ பாடப்போகிறாயா இல்லையா, இன்னும் 5 எண்ணுவதற்குள் பாட மறுத்தால் ஆத்தா பகவான் பஜனை நடுவில் கட்டி தொங்கவிட்டுவிடுவேன்//
டரியல்!!
//கோப்பியை பிடிக்க முடியாமல் மன்னர் ஆசனத்துக்கு திரும்பி விட கோப்பி எங்கோ போய் ஒளிந்து கொண்டது//
கோப்பியால் ஒளியமுடியுமா? லாஜிக் இடிக்கிறதே?
ஹா ஹா....
மீண்டும் அசத்தல்....
//தொப்பையப்பனை தொழவினையறுமே”//
ஹா ஹா....
//இவர்தான் லெஸபியன்களுக்கு காமசூத்திரம் எழுதும் ஓலைப்பாய் மத்து.. //
ஹா ஹா..... ஒருமாதிரி கெளபோய்மது அண்ணாவை இலங்கையின் ___ ஆக மாற்றிவிட்டீர்கள்... ஹி ஹி....
அசத்தல் போங்கள்....
தொடர்ந்து வரட்டும்.....
"கோப்பியை பிடிக்க முடியாமல் மன்னர் ஆசனத்துக்கு திரும்பி விட கோப்பி எங்கோ போய் ஒளிந்து கொண்டது"
இதை விடவா ஒருத்தரை வாரி விட முடியும்...
ஒரு வேளை கோப்பி ஓடும் போது நிலம் அதிர்ந்து புழுதி கிளம்பி அந்த புழுதில ஒளிந்திருபாரோ?
” திருச்சிற்றம்பலம்..
வெள்ளைக் கும்பி நாயகனைத்தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய
தொப்..."
மன்னர்ல அப்படி என்னப்பா கொலைவெறி?
டரியல் ஆக்கிட்டீங்களே..
அடக்க முடியல சிரிப்பை...
பாகம் 3 சீக்கிரம் வரட்டும்
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது.. மன்னர் உம்மை தேடி தனிப்படை அமைத்திருப்பதாக தகவல்....
/////இவர்தான் லெஸபியன்களுக்கு காமசூத்திரம் எழுதும் ஓலைப்பாய் மத்து.. வாத்சாயனயரையே வாந்தி எடுக்க வைக்கிற அளவுக்கு இருக்கும் இவரின் சூத்திரங்கள் மாறு குவாலிட்டியானவை... இவரின் பெருமை நாடு கடந்தது////
ஆஹா என்ன ஒரு அறிமுகம்
ச்ச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ் ஸப்பாஆ.. முடியல..
இதுக்கு மேல அந்த மன்னரை யாராலும் புகழவே முடியாது,..
ஆனால் அரண்மனை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் வெள்ளவத்தையில் திரியும் அந்த ஜிம் பாடி பதிவர் சுலட் வெகு விரைவில் ஒரு ஹிட் பதிவின் நாயகர் ஆகலாம் என நம்பப்படுகிறது..
ஆத்தா பகவான், தொப்பை, மன்னா.. ப்ளீஸ் , ஐ ஆம் மந்தி நாட் குந்தி”, இவர்தான் லெஸபியன்களுக்குகாமசூத்திரம் எழுதும் ஓலைப்பாய் மத்து.. வாத்சாயனயரையே வாந்தி எடுக்க வைக்கிற அளவுக்கு இருக்கும் இவரின் சூத்திரங்கள் மாறு குவாலிட்டியானவை...,
வாய் விட்டு சிரித்து ரசித்தேன்..
புல்லட் புல்லட் தான்....
பி.கு - ஆனால் மவனே..
நான் வசிக்கும் நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு 30 வயது நிரம்பிய ஒரு ஆணை இன்னொரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்ததாக செய்தி மூலம் அறிந்தேன்.
இப்படியெல்லாமா நடக்கும்?
ஹா ஹா.. நிரம்ப ரசிச்சேன்...
யோவ்.. லெஸ்பியன் என்பது பெண்களுக்கிடையான ஓரின பாலியற் சேர்க்கை..
கேய் தான் ஆண்களுக்கிடையானது.. மாறிவிட்டது எண்டு நினைக்கிறன்.. சரி சரி..
இளந்தி... டவுட்டு கேட்டிருக்கிறார்.. பதில் குடுங்கோ.. :D
வந்தியத்தேவன்
கொலைவெறியுடன் மன்னர் திரிகின்றார் என அறிந்தேன் //
அப்ப மந்திரி? குலைவெறியுடன் திரிகிறாரா?
Subankan
மன்னருக்கு இன்று பல இடங்களிலும் கடி விழுகிறதே! //
கடிப்பதற்கு ஏரியா தாராளமாக இருப்பதால் ..
கோப்பியால் ஒளியமுடியுமா? லாஜிக் இடிக்கிறதே?//
அது உண்மைதான் .. ஏதாவது யானை லயத்தினுள் ஒளித்திருக்கலாம்..
இளந்தி...
ஒரு வேளை கோப்பி ஓடும் போது நிலம் அதிர்ந்து புழுதி கிளம்பி அந்த புழுதில ஒளிந்திருபாரோ? //
நியு ஆங்கிள் ..
மன்னர்ல அப்படி என்னப்பா கொலைவெறி?//
மன்னர் நிஜ வாழ்க்கயில ஒரு ஹீரோ.. அகவே இங்க சும்மா அவர வச்சு காமெடி பண்றோம்.. எதையும் டேக் இட் ஈசியா எடுக்கிறதால அவருக்கும் நம்ம வயசுதான். சோ லெட்ஸ்ஹாவ் பன் யனெ என்ஜோய்..
பாகம் 3 சீக்கிரம் வரட்டும்//
நிச்சயம்..
LOSHAN
இதுக்கு மேல அந்த மன்னரை யாராலும் புகழவே முடியாது,.. //
சரி அண்ணருக்கு... சாரி.. மன்னருக்கு இதுகாணும் என்று நினைக்கிறேன்
ஆனால் அரண்மனை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் வெள்ளவத்தையில் திரியும் அந்த ஜிம் பாடி பதிவர் சுலட் வெகு விரைவில் ஒரு ஹிட் பதிவின் நாயகர் ஆகலாம் என நம்பப்படுகிறது.ஃஃ
I smell a conspiracy
பி.கு - ஆனால் மவனே.. //
மன்னா டோன்ட் ஹேட் மீ.. ஐ ஆம் பாவம்..
யோ வொய்ஸ் (யோகா)
நன்றி யோவாய்ஸ் பின்னூட்டத்துக்கு..
இளந்தி...
நான் வசிக்கும் நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு 30 வயது நிரம்பிய ஒரு ஆணை இன்னொரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்ததாக செய்தி மூலம் அறிந்தேன்.
இப்படியெல்லாமா நடக்கும்?//
நீங்க வேற .. உங்க அடுமாடுங்களையெல்லாம் ரேப் பண்ணி நெட்டில போடுறாங்க.. உந்த வள்ளலில ஆணாவது பெண்ணாவது...
மதுவதனன் மௌ. / cowboymathu
December 1, 2009 10:32 PM
ஹா ஹா.. நிரம்ப ரசிச்சேன்...//நன்றி மது.. உண்மையில் உங்கள் இடுகைகயின் ஏாைளமான ரசிகளர்களில் நானும் ஒருவன்.. பல பிரயோசனமான கருத்துக்களை அடக்கி வருவது உங்கள இடுகைகள்..
யோவ்.. லெஸ்பியன் என்பது பெண்களுக்கிடையான ஓரின பாலியற் சேர்க்கை..
கேய் தான் ஆண்களுக்கிடையானது.. மாறிவிட்டது எண்டு நினைக்கிறன்.. சரி சரி..//
உண்மைதான் மாறிவிட்டது..நன்றி..
இளந்தி... டவுட்டு கேட்டிருக்கிறார்.. பதில் குடுங்கோ.. :D//
தலையிருக்கும்போது வாலாடக்கூடாது கௌபாய்.... ஹிஹி
கனக்க நாளுக்கு பிறகு பதிவுகளை வாசித்தேன். கொஞ்சம் பிஸி. நன்றாக சிரித்தேன். Part3 ஐ கெதியா போடுங்க
//தொப்பையப்பனை தொழவினையறுமே
//
வயிருநோகுது.. அந்தமாதிரிப்போகுது.. மீதியையும் கெதியாத்ததாங்க..
(13ம் திகதி பலபேர் கொலைவெறியுடன் வரப்போறாங்க போலக்கிடக்கு.. பாப்பம். )
என்ன மன்னனின் பின்னூட்டத்தை இதுவரை காணவில்லை..
Post a Comment